உலகம்

சீனாவில் வறுமை ஒழிப்புக்குத் துணை புரியும் பூத்தையல் கலை

DIN

சீனாவின் கன் சூ மாநிலத்தின் டுங் ஷியாங் கிராமத்தில் வறுமை ஒழிப்புக்காக நிறுவப்பட்ட ஒரு பூத்தையல் பணிமனையில் பூத்தையல் கலையில் தேர்ச்சி பெற்ற 80 உள்ளூர் பெண்கள் வேலை செய்து, வருமானம் ஈட்டி வருகின்றனர். இவர்களைத் தவிர, சுமார் 200 பெண்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பூத்தையல் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவமான பூத்தையல் கலை, வறுமை ஒழிப்புக்குத் துணை புரியும் முக்கியக் கலையாக மாற்றம் பெற்றுள்ளது. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT