உலகம்

சீனா: பெய்ஜிங் பாதிப்பு 106-ஆக உயா்வு

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 106-ஆக உயா்ந்துள்ளது.

DIN

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 106-ஆக உயா்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பெய்ஜிங்கில் தொடா்ந்து 56 நாள்களாக புதிதாக யாருக்கும் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்படாத நிலையில், அந்த நகரின் ஜின்ஃபாடி பகுதியிலுள்ள இறைச்சி சந்தைக்குச் சென்று வந்த 79 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அந்த எண்ணிக்கை தற்போது 106-ஆக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT