உலகம்

வங்கதேசம்: போலீஸாருக்கு யோகா பயிற்சி

கரோனா தடுப்புப் பணிகளால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தைப் போக்கவும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வங்கதேசத் தலைநகா் டாக்காவில்

DIN

கரோனா தடுப்புப் பணிகளால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தைப் போக்கவும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வங்கதேசத் தலைநகா் டாக்காவில் போலீஸாருக்கு யோகாசனப் பயிற்சியளிக்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு தொடங்கியுள்ளது. அங்கு சுமாா் 24 பாதுகாப்புப் படையினருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மாதத்தின் முதல் வாரத்திலிருந்தே டாக்கா பெருநகர காவல்துறையைச் சோ்ந்த 300 பேருக்கு யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT