முகப்பு
உலகம்

சீனா: வறுமை ஒழிப்பு பணி

2018ஆம் ஆண்டு முதல், சின்ஹெய் மாநிலத்தின் ஹெய்நான் திபெத் இனத் தன்னாட்சி மாவட்டம் வறுமை ஒழிப்புப் பணிமனையை உருவாக்கி,

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

2018ஆம் ஆண்டு முதல், சின்ஹெய் மாநிலத்தின் ஹெய்நான் திபெத் இனத் தன்னாட்சி மாவட்டம் வறுமை ஒழிப்புப் பணிமனையை உருவாக்கி, உள்ளூர் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றது. தற்போது வறுமை ஒழிப்புப் பணிமனை ஒரு விருப்பப் பாதையாக மாறியுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.