உலகம்

ஆப்பிரிக்க அமெரிக்கர்களை அதிகம் கொல்லும் இனவெறி: அந்தோனி ஃபியூட்ஜ்

DIN

இனவெறிப் பாகுபாடு, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உயிர் இழப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவுள்ளதாக அமெரிக்கத் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநர் அந்தோனி ஃபியூட்ஜ் தெரிவித்துள்ளார்.

கொவைட்-19 நோய் நிலைமை பற்றிய அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை 23ஆம் நாள் நடத்திய கேட்டறிதல் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பிரதிநிதிகள் அவை உறுப்பினர்களின் தொடர்புடைய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஆப்பிரிக்க அமெரிக்கர் சமூகம் நீண்டகாலமாகக் கடுமையான இனவெறியால் துன்புறுத்தப்பட்டு வருவது தெளிவான ஒன்று என்றும், இது அவர்களின் பொருளாதார மற்றும் பிற நிலைமைகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

SCROLL FOR NEXT