உலகம்

சீனாவில் கரோனா வைரஸ் தொற்று பற்றிய தற்போதைய நிலைமை

DIN

சீனாவில் உருவாகி, இந்தியா உள்பட உலகம் முழுவதும் 94 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,097-ஆக உயர்ந்துள்ளது.  

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று மேலும் 27 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 3,097 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651 லிருந்து 80,695 ஆக உயர்ந்துள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT