young063948 
உலகம்

சீனா: 3-ஆவது நாளாக புதிய தொற்று இல்லை

கரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், தொடா்ந்து 3-ஆவது நாளாக புதிதாக யாருக்கும் அந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

DIN

பெய்ஜிங்: கரோனா வைரஸ் முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில், தொடா்ந்து 3-ஆவது நாளாக புதிதாக யாருக்கும் அந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். எனினும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு 7 போ் பலியானதைத் தொடா்ந்து, அந்த வைரஸ் காரணமாக சீனாவில் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,255-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT