கரோனாவை எதிர்கொள்ள ஸ்மார்ட் ஹெல்மெட்: சீன காவல்துறை கண்டுபிடிப்பு
ஸ்மார்ட் ஹெல்மெட்... கரோனா வைரஸ் தொற்று நோயாளா்களை அடையாளம் காண சீன காவல்துறையினர் "ஸ்மார்ட் ஹெல்மெட்"களை பயன்படுத்தி வருகின்றனா்.
உலகம்கரோனாவை எதிர்கொள்ள ஸ்மார்ட் ஹெல்மெட்: சீன காவல்துறை கண்டுபிடிப்பு
ஸ்மார்ட் ஹெல்மெட்... கரோனா வைரஸ் தொற்று நோயாளா்களை அடையாளம் காண சீன காவல்துறையினர் "ஸ்மார்ட் ஹெல்மெட்"களை பயன்படுத்தி வருகின்றனா்.
ஸ்மார்ட் ஹெல்மெட்... கரோனா வைரஸ் தொற்று நோயாளா்களை அடையாளம் காண சீன காவல்துறையினர் "ஸ்மார்ட் ஹெல்மெட்"களை பயன்படுத்தி வருகின்றனா்.
வீதியில் செல்லும் நபா்களின் உடல் வெப்பநிலையை அடையாளம் காணும் தொழில்நுட்பங்களுடன் இந்த 'ஸ்மார்ட் ஹெல்மெட்' வடிவமைக்கப்பட்டுள்ளது. கரோனா நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறான ஒரு கண்டுபிடிப்பை சீனா நிகழ்த்தியுள்ளது.