சீனா: வேளாண்மையில் நவீன இயந்திரங்கள்
சீனாவின் சின்ச்சியாங் பிரதேசத்தின் ச்சாங் ஜி (ChangJi)நகரில் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.

இந்த நவீனமயமான இயந்திரங்கள் வசந்தக்கால வேளாண் பணிக்கு உதவிகரமாக உள்ளன.
தகவல்:சீன ஊடகக் குழுமம்