உலகம்

ரஷியாவில் ஒரேநாளில் 10,102 பேருக்கு தொற்று உறுதி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,102 பேருக்கு தொற்று உறுதி செய்துள்ளதை அடுத்து, அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,55,370 -ஆக அதிகரித்துள்ளது.

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,102 பேருக்கு தொற்று உறுதி செய்துள்ளதை அடுத்து, அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,55,370 -ஆக அதிகரித்துள்ளது.

ரஷியாவில் கடந்த மூன்று தினங்களாக நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் கடந்த நிலையில் உள்ளது. நேற்றைய தினம் 10,581 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 10,102 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 95 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் ரஷியாவில் கரோனா உயிரிழப்பு 1,451 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 1,55,370 ஆக உள்ள நிலையில், 19,865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT