உலகம்

கரோனா பாதிப்பு: உலகளவில் ரஷியா இரண்டாமிடம்

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோரில் ரஷியா உலகளவில் இரண்டாமிடத்தில் உள்ளது.

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,899 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,32,243 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 43,512 பேர் குணமடைந்துள்ளனர். 2,116 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து உலகளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை ரஷியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.

செவ்வாய்கிழமை நிலவரம்:

நாடுகரோனா பாதித்தோர் எண்ணிக்கை
அமெரிக்கா 13,47,936 
ரஷியா2,32,243
ஸ்பெயின்2,27,436
பிரிட்டன்2,24,332
இத்தாலி 2,19,814

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT