உலகம்

​ட்சிங்டாவ் மாநகரில் மீன்பிடித் தொழிலாளர்களின் புதிய முயற்சிகள்

DIN


சீனாவின் சான்டோங் மாநிலத்தின் ட்சிங்டாவ் மாநகரிலுள்ள மீன்பிடித் துறைமுகத்தில்,மீன்களின் இனப்பெருக்க காலமும், மீன்பிடி தடை காலம்மும் தொடங்கியுள்ளன.

அங்குள்ள 5 பரிசோதனை நிலைங்களைச் சேர்ந்த பணியாளர்கள், சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் கப்பல்களை கண்காணித்து வருகின்றனர். அதேசமயத்தில், மீன்பிடித் தொழிலாளர்களின் வருமானத்தை உறுதி செய்யும் விதமாக, கடற்பரப்பில் நீர்வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்கு அரசு ஊக்கமளித்து வருகின்றது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT