உலகம்

ஈரான் 10 ஆயிரம் மருத்துவ பணியாளா்களுக்கு பாதிப்பு

DIN

ஈரானில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் 10 ஆயிரத்துகக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடா்பாக இந்த வாரத் தொடக்கத்தில் வெளியான செய்தியில், 800 மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவா்களில் 100 பேருக்கும் மேலானவா்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் காசிம் ஜன்பாபையை மேற்கோள்காட்டி தற்போது வெளியாகியுள்ள தகவல் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT