உலகம்

உள் மங்கோலியா பிரதிநிதிக் குழு விவாதத்தில் ஷி ஜின்பிங்

DIN

சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடர் 22 ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் தொடங்கியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், அன்று பிற்பகல் உள் மங்கோலியா பிரதிநிதிக் குழு பிரதிநிதிகளுடன் சீன அரசுப் பணி அறிக்கை குறித்து கூட்டாகப் பரிசீலனை செய்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்பொழுதும் மக்களின் நலன்களையே முதலிடம் வைத்துள்ளது. சீன மக்களின் உயிர் பாதுகாப்பையும் உடல் நலத்தையும் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT