உலகம்

விவசாயிகளுக்கு உதவி அளிப்பது உறுதி: ஷி ஜின்பிங்

DIN

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் மே 23ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள பொருளாதாரத் துறை உறுப்பினர்களைச் சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஷி ஜின்பிங் பேசுகையில்,

இவ்வாண்டு வறுமை ஒழிப்பு இலக்கை நனவாக்க முடியும். ஏனென்றால், நாம் முன்வைத்த இந்த இலக்கு முடியாதது அல்ல.  விவசாயிகளுக்கு உதவி அளிப்பது என்பது நம் தலைமுறையினரின் குறிக்கோள். அனைவருக்கும் வசதியான வாழ்க்கையை வாழும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT