உலகம்

அமெரிக்காவில் 1 லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி

DIN


அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடு அமெரிக்காதான். அங்கு இதுவரை மொத்தம் 17,12,626 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு புதிதாக 199 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலையில் மொத்தம் 1,00,004 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.

உலகம்:

மொத்தம் பாதிப்பு: 56,36,993
மொத்தம் பலி: 3,49,273
மொத்தம் குணமடைந்தோர்: 24,03,744

அமெரிக்கா:

மொத்தம் பாதிப்பு: 17,12,626
மொத்தம் பலி: 1,00,004
மொத்தம் குணமடைந்தோர்: 4,67,962

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT