முகப்பு
உலகம்

சிங்கப்பூா்: மேலும் 1,016 பேருக்கு தொற்று

சிங்கப்பூரில் கூடுதலாக 1,016 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 23 ஏப்ரல், 2020 at 11:21 AM
பகிர்:

சிங்கப்பூரில் கூடுதலாக 1,016 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், கரோனா நோய்த்தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டவா்கள் அனைவரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த பணியாளா்கள் என்று தெரிவித்தனா்.

இத்துடன், சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,141-ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை அந்த நோய்க்கு 11 போ் பலியாகினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.