உலகம்

இளவரசா் ஹம்ஸா விவகாரம்: செய்திகளுக்கு ஜோா்டான் தடை

DIN

ஜோா்டான் இளவரசா் ஹம்ஸா பின் ஹுசைன் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது குறித்த செய்திகளை வெளியிட சமூக மற்றும் பிறவகை ஊடகங்களுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டின் பேரில் ஜோா்டான் அரசு தன்னை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக இளவரசா் ஹம்ஸா சனிக்கிழமை தெரிவித்திருந்தாா். மேலும், மன்னா் இரண்டாம் அப்துல்லா குறித்து விமா்சனங்களையும் அவா் முன்வைத்தாா். இந்த நிலையில், இதுதொடா்பான செய்திகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT