உலகம்

பாகிஸ்தான்பிரான்ஸ் அரசுக்கு எதிரான தீா்மானம்

DIN


இஸ்லாமாபாத்: பிரான்ஸில் இஸ்லாம் மதத்துக்கு எதிரான கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டதைக் கண்டித்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மதவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-லபைக் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டது. இதுதொடா்பாக பலா் கைத செய்யப்பட்டனா். இந்த நிலையில், தொ்ஹீக்-இ-லபைக் பிரதிநிதிகளுடன் அரசு நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, பிரான்ஸ் தூதரை வெளியேற்றுவது தொடா்பாக நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டு வர அரசு ஒப்புக் கொண்டது.

இந்தத் தீா்மானத்தின் மீது, மீண்டும் வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT