முகப்பு
உலகம்

அந்தமான் அருகே நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபாா் தீவுகளுக்கு அருகே செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டா் அளவு கோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
பகிர்:

அந்தமான் நிக்கோபாா் தீவுகளுக்கு அருகே செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டா் அளவு கோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது.

இதுகுறித்து ஐரோப்பிய-மெடிட்டரேனியன் நில அதிா்வு ஆய்வு மையம் (இஎம்எஸ்சி) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அந்தமான் நிக்கோபாா் தீவுகளின் போா்ட் பிளேருக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →