முகப்பு
உலகம்

வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 

தென் பசுபிக் பிராந்திய நாடுகளில்  ஒன்றான வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பகிர்:

தென் பசுபிக் பிராந்திய நாடுகளில்  ஒன்றான வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது .

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் இருக்கும் வனுவாட்டு தீவின் ஒரு பகுதியான போர்ட் விலாவில் உருவான நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில்  5.5 ஆகப் பதிவாகியிருக்கிறது.

மேலும் நிலநடுக்கத்தின் மையம்  22.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →