உலகம்

தென் ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் கரோனா தொற்று

DIN

தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கரோனா தொற்றின் தாக்கம் குறையாத சூழலில் உருமாறிய புதிய வகை கரோனா தொற்றான ஒமைக்ரானின் பரவல் தென் ஆப்பிரிக்காவில் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

குறிப்பாக நேற்று(டிச.1) கரோனாவால் 4,373-லிருந்து 8,561 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் , நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்த பாதிப்புகள் நவம்பர் இறுதியில் அதிகரித்திருக்கிறது. இதுவரை கரோனாவால் 28.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருகிறார்கள். 87,900 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

தற்போது ஒமைக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்கா , ஜப்பான் , இத்தாலி , ஜெர்மனி , சௌதி போன்ற 25 நாடுகளில் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT