உலகம்

சீனா: பொது முடக்கத்தில் 1.3 கோடி போ்

DIN

சீனாவில் புதிய கரோனா பரவல் எழுச்சிகளைத் தடுப்பதற்காக, 1.3 கோடி மக்கள் வசிக்கும் ஷியன் நகரில் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

அந்த நகரில் தீவிர பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில், நகரம் முழுவதும் 211 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, அந்த நகரில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் முதல்முறையாக கரோனா கண்டறியப்பட்ட, 1.1 கோடி மக்கள் வசிக்கும் வூஹான் நகரில் கடந்த 2020-ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்த நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பொதுமுடக்கம் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT