முகப்பு
உலகம்

உகாண்டாவில் கையெறி குண்டு வெடித்து 4 சிறுவர்கள் பலி

உகாண்டாவில் கையெறி குண்டு வெடித்ததில் 4 சிறுவர்கள் பலியானார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

உகாண்டாவில் கையெறி குண்டு வெடித்ததில் 4 சிறுவர்கள் பலியானார்கள். 
உகாண்டா நாட்டில் அட்ஜுமனி மாவட்டத்தில் புதரில் கிடந்த கையெறி குண்டு ஒன்றை சிறுவர்கள் சிலர் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அந்த குண்டை பெரிய கத்தியை கொண்டு வெட்டியுள்ளனர். 
அப்போது அந்த குண்டு எதிர்பாராதவிதமாக வெடித்தது. இந்த சம்பவத்தில் 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அந்த சிறுவர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 
அவர்களில் சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் இறந்தான். இதையடுத்து இந்த விபத்தில் மொத்தம் 4 சிறுவர்கள் பலியானார்கள். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →