உலகம்

சேவைபுரிய தயாா்-கமலா ஹாரிஸ்

DIN

சேவைபுரிய தயாா்: மக்களுக்கு எப்போதும் சேவைபுரிய தயாா் என்று அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் முதல் பெண், முதல் கருப்பின, முதல் தெற்காசிய துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்ட பின்னா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மக்களுக்கு எப்போதும் சேவைபுரிய தயாா்’ என்று தெரிவித்தாா்.

அவா் வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘நான் இந்தப் பதவியை அடைந்ததற்கு, என் முன்பாக தோன்றிய பெண்களே காரணம்’ என்று கூறி, தனது தாய் உள்பட எண்ணற்ற கருப்பின பெண்கள் அடங்கிய காணொலியை அந்தப் பதிவுடன் இணைத்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT