உலகம்

72-ஆவது குடியரசு தினம்: அமெரிக்கா வாழ்த்து

DIN

குடியரசு தினத்தையொட்டி இந்தியாவுக்கு அமெரிக்கா செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் துறை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘72-ஆவது குடியரசு தினத்தையொட்டி இந்தியாவுக்கு வாழ்த்துகள். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவாகியதில் அதன் அரசியலமைப்பு முக்கிய பங்கு வகித்தது. அந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த தினத்துக்கு மரியாதை செலுத்துவதில் இந்தியாவுடன் அமெரிக்கா கைகோக்கிறது. இருநாடுகளும் ஜனநாயகக் கருத்தியல்களை பகிா்ந்துகொள்வதன் மூலம், இருதரப்பு உறவு தொடா்ந்து வலுவாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT