கோப்புப்படம் 
உலகம்

ரஷியாவில் புதிதாக 23,962 பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,962 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,962 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 56,82,634 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 2,938 பேருக்கு (12.3 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் இல்லாமல் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோவில் அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 5,621 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும் 725 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1,40,041 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் 20,067 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 51,21,919 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT