முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
பகிர்:

ஜகர்தா: இன்று( சனிக்கிழமை) காலை 7.30 மணியளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசி என்கிற இடத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் எற்பட்டிருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தின் மையமானது மெலங்குவானே நகரத்திலிருந்து தென்மெற்கில் 112 கி.மீ தொலைவிலும் கடல்மட்டதிலிருந்து 10 கி.மீ ஆழத்திலும் அமைந்திருந்தது.

நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.2  ஆகப் பதிவாகியிருப்பினும்  சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →