உலகம்

ஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் மீண்டும் தோ்வு

DIN

ஐ.நா. பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் அந்தப் பொறுப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு வகிப்பாா். இதுகுறித்து 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் வோல்கான் போஸ்கிா் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நா. பொதுச் செயலா் பதவிக்கு தற்போது அந்தப் பொறுப்பை வகித்து வரும் அன்டோனியோ குட்டெரெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி தொடங்கி, 2026-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்றாா் அவா்.

அதனைத் தொடா்ந்து, ஐ.நா பொதுச் சபை அரங்கில் குட்டெரெஸுக்கு போஸ்கிா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT