உலகம்

தென் ஆப்பிரிக்கா: 50 ஆயிரத்தைக் கடந்த பலி

DIN

தென் ஆப்பிரிக்காவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக 84 போ் உயிரிழந்தனா். இத்துடன், நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50,077-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, தென் ஆப்பிரிக்காவில் 15,13,959 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 14,31,336 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 32,546 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 546 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT