முகப்பு
ஆப்கனில் குண்டுவெடிப்பு: பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் பலி
உலகம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் பேட்கிஸில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் பலியாகினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
ஆப்கனில் குண்டுவெடிப்பு: பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் பலி
பகிர்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் பேட்கிஸில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் பேட்கிஸ் மாகாணத்தில் வியாழக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதல் சம்பவத்தால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்புப்படை வீரர்கள் 4 பேர் பலியாகினர். 

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →