உலகம்

அமெரிக்காவில் 12-15 வயதுக்குட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி

DIN


அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பைசர் மற்றும் பாரத் பையோடெக் நிறுவனங்கள் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 12 முதல் 15 வயதுவரையானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியது.

இது தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இருளில் இருந்து விலகும் பாதையில் ஒளி பிரகாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறினார். 

மேலும், 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி இருப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT