ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு 8,709: பலி 386
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,709 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,709 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 8,709 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 4,99,2,554 ஆக உயர்ந்துள்ளது.
ஒரேநாளில் 386 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 11,8,125 ஆக உள்ளது.
நோய் பாதித்து நேற்று ஒருநாளில் 9,345 பேர் மீட்டுள்ளனர். மொத்தம் நாட்டில் இதுவரை 1.15,4,115 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 135.3 மில்லியன் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.