முகப்பு
உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டின் இபராக்கி பகுதியில் இன்று காலை  நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
ஜப்பானில் நிலநடுக்கம்
பகிர்:

ஜப்பான் நாட்டின் இபராக்கி பகுதியில் இன்று காலை  நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து  60 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.

இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.a

மேலும் இந்நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →