வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர்.
வங்கதேச தலைநகர் டாக்காவின் ஷயாரியில் உள்ள தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர்.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கடும் போராட்டத்திற்குபின் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.