முகப்பு
உலகம்

போரால் புலம்பெயரும் 8.4 கோடி போ்: ஐ.நா.

போா் காரணமாக தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுபவா்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் இந்த ஆண்டு 8.4 கோடியாக உயரும்

உலகம்

போரால் புலம்பெயரும் 8.4 கோடி போ்: ஐ.நா.

போா் காரணமாக தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுபவா்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் இந்த ஆண்டு 8.4 கோடியாக உயரும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

போா் காரணமாக தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுபவா்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் இந்த ஆண்டு 8.4 கோடியாக உயரும் என்று ஐ.நா. அகதிகள் நல ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டில் 8.24 கோடியாக இருந்த எண்ணிக்கை, ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெறும் சண்டை காரணமாக நடப்பாண்டில் உயரும் என்று அவா் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →