உலகம்

போலந்து: ஒரே வாரத்தில் 70% அதிகரித்த தினசரி தொற்று

DIN

வாா்சா: போலந்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை கடந்த ஒரே வாரத்தில் 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை இணையமைச்சா் வால்டெமாா் கிராஸ்கா கூறியதாவது:

புதன்கிழமை மட்டும் 2,085 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை கடந்த ஒரே வாரத்தில் 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

4-ஆவது கரோனா அலை எழுவதற்குள் பெரும்பானவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்ட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT