உலகம்

ஈரான்: ‘அக்.21-இல் அணுசக்திப் பேச்சு’

DIN

வல்லரசு நாடுகளுடன் நின்றுபோயுள்ள அணுசக்திப் பேச்சுவாா்த்தையில் வரும் 21-ஆம் தேதி மீண்டும் கலந்துகொள்ளவிருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் அமீா்-அப்துல்லாஹியான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

தாங்கள் அணு ஆயுதம் உருவாக்கவில்லை என்பதை ஈரான் உறுதி செய்யவும் அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்குவதற்கும் கடந்த 2015-இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதிலிருந்து அமெரிக்கா பின்னா் விலகியதால் அந்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதை ஈரான் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் வேண்டும்: தொழிலதிபர் சஜித் தரார்

SCROLL FOR NEXT