முகப்பு
உலகம்

நைஜீரியா: சாலை விபத்தில் 11 பேர் பலி, 15 பேர் காயம்

நைஜீரியா நாட்டின் க்வரா மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் பலியானதோடு 15 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
நைஜீரியா: சாலை விபத்தில் 11 பேர் பலி, 15 பேர் காயம்
பகிர்:

நைஜீரியா நாட்டின் க்வரா மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் பலியானதோடு 15 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்.

நைஜீரியாவின் க்வரா மாகாணத்தில் உள்ள ஒனிபாகா கிராமம் அருகே அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதிக பாரமும் , பராமரிப்பு இல்லாத சாலையுமே விபத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →