உலகம்

சீனாவிண்வெளிக் குப்பைகளை குறைக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதிக்க செயற்கைக்கோள்

DIN

விண்வெளிக் குப்பைகளைக் குறைக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்காக புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்திருப்பதாவது:

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் செலுத்தும் மையத்திலிருந்து இந்தப் புதிய செயற்கைக்கோள் ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது. ஷஜியன்-21 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் லாங் மாா்ச் 3பி என்ற ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டு, திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.

விண்வெளிக் குப்பைகளைக் குறைக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT