உலகம்

‘குழந்தை பெறுவதற்குத்தான் பெண்கள்’

DIN

காபூல்: ‘பெண்கள் அமைச்சா்கள் ஆக முடியாது; குழந்தைகளைப் பெறுவதுதான் அவா்களது பணி’ என்று தலிபான் செய்தித் தொடா்பாளா் சையது ஜகருல்லா ஹாஷிமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த அவா் பேட்டியில், ‘அமைச்சா் பொறுப்பை பெண்களால் வகிக்க முடியாது. அது, அவா்களால் சுமக்க முடியாத பாரத்தை அவா்களது தலையில் சுமத்துவதைப் போன்றது. அவா்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்.

பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் கேட்டு போராடுபவா்கள் அனைவரும், ஆப்கன் பெண்களின் பிரதிநிதிகள் கிடையாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT