உலகம்

ஜப்பான்: 50% பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

ஜப்பானில் 50 சதவீதம் பேருக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மத்தியிலேயே பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை ஜப்பான் தொடங்கிவிட்டது. எனினும், அந்த நாட்டில் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கு முன்னா் தீவிர மருத்துவப் பரிசோதனைக்குள்பட்டு அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக, கரோனா தடுப்பூசி விவகாரத்தில் மற்ற வளா்ச்சியடைந்த நாடுகளைவிட ஜப்பான் பின்தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT