உலகம்

இந்தியாவிலிருந்து நேரடி விமானச் சேவைக்கு கனடா அனுமதி

DIN

இந்தியாவிலிருந்து நேரடியாக கனடாவிற்கு விமானத்தில் செல்வதற்கான தடையை கனடா அரசு நீக்கியிருக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளன.

இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவைக்கான தடையை கனடா செப். 26-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது. இந்நிலையில் கனடாவில் இந்திய விமானங்களுக்கான தடை அமலில் இருந்த நிலையில், அதனை தற்போது நீக்கியிருக்கிறார்கள். இன்று(செப்-27) முதல் விமானச் சேவை தொடங்க இருக்கிறது.

கனடா செல்லும் பயணிகள் கண்டிப்பாக தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும். 18 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கரோனா நெகடிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT