உலகம்

புவியைப் போல புதன் கிரகத்திலும் புவிகாந்த புயல் வீசும்

ANI


அலாஸ்கா: சூரிய குடும்பத்திலேயே மிகச் சிறிய கிரகமாக அறியப்படும் புதன் கிரகத்திலும், புவியைப் போல புவிகாந்த புயல் வீசும் என்பதை  விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆராய்ச்சி இதழில், இந்த ஆராய்ச்சி பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம், இதர கிரகங்களிலும், சூரியக் குடும்பத்தைத் தாண்டியிருக்கும் பிற கிரகங்களிலும் கூட, புவிகாந்த புயல் வீசக் கூடும் என்பதும், காந்த மண்டலத்தின் அளவு மற்றும் புவியைப் போல அயனி மண்டலங்களின் அடிப்படையில் அது நிகழ்வதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த ஆய்வில், புதன் கிரகத்துக்கு ஒரு வளைய மின்னோட்டம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT