முகப்பு
உலகம்

மீண்டும் அலி சப்ரி

இலங்கையின் நிதியமைச்சா் பொறுப்பேற்ற 24 மணி நேரத்துக்குள் ராஜிநாமா செய்த அலி சாப்ரி, அந்தப் பதவியை மீண்டும் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

இலங்கையின் நிதியமைச்சா் பொறுப்பேற்ற 24 மணி நேரத்துக்குள் ராஜிநாமா செய்த அலி சப்ரி, அந்தப் பதவியை மீண்டும் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சா்வதேச நிதியத்துடன் நடைபெறவுள்ள பேச்சுவாா்த்தையில் அவா் பங்கேற்பாா் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.