உலகம்

ஒமைக்ரானின் 2 புதிய துணை ரகம் கண்டுபிடிப்பு

DIN

ஜோஹன்னஸ்பா்க்: ஒமைக்ரான் வகை கரோனாவில் மேலும் 2 துணை ரகங்களை தென் ஆப்பிரிக்கா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து அந்த நாட்டு தொற்றுநோயியல் தடுப்பு மைய இயக்குநா் டுலியோ டி ஆலிவேய்ரா (படம்) கூறுகையில், இரு புதிய துணை ரகங்களுக்கும் பிஏ.4 மற்றும் பிஏ.5 எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, டென்மாா்க், பெல்ஜியம், போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் காணப்படும் அந்த 2 துணை ரகங்களால் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதோ, மரணமடைவதோ அதிகரிக்கவில்லை; எனவே, அந்த ரகங்களைக் குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று ஆலிவேய்ரா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT