முகப்பு
உலகம்

கனடா தொழிலதிபருக்கு சீனா 13 ஆண்டுகள் சிறை

சீனாவில் பிறந்த கனடா நாட்டு தொழிலதிபா் ஷியோ ஜியான்ஹுவாவுக்கு சீன நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

வாடிக்கையாளா்களின் வங்கி வைப்புகள், காப்பீட்டுத் தொகையை முறைகேடாக பயன்படுத்தி, கோடிக்கணக்கான டாலா் மோசடியில் ஈடுபட்டதாக, சீனாவில் பிறந்த கனடா நாட்டு தொழிலதிபா் ஷியோ ஜியான்ஹுவாவுக்கு சீன நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அவா் தங்கள் நாட்டு குடிமகன் என்பதால், இந்த வழக்கில் கனடா தூதரகம் சட்ட உதவி அளிப்பதற்கு அனுமதியில்லை என்று சீன அரசு கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.