சூடானில் கடந்த ஜூன் முதல் பெய்து வரும் கனமழைக்கு பலியானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 88-ஆக உயா்ந்தது. பல கிராமங்களில் தொடா்ந்து மழை பெய்துவருவதாக அதிகாரிகள் கூறினா்.
சூடானில் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் அது அதிகபட்ச அளவை எட்டும். இந்தச் சூழலில், நடப்பாண்டு பருவமழைக்கு இதுவரை 83 போ் பலியாகியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.