முகப்பு
உலகம்

நிலச்சரிவு: ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்!

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து சாலை மூடப்பட்டுள்ளது. 

Updated On : 21 டிசம்பர், 2022 at 9:47 AM
பகிர்:

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து சாலை மூடப்பட்டுள்ளது. 

ஜம்மு -காஷ்மீர் உதம்பூரில் உள்ள தேவால் பாலம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் யாரும் பயணிக்க வேண்டாம் என்று ஜம்மு-காஷ்மீர் போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது. 

Advertisement

மாற்றாக, முகலாய சாலை, எஸ்.எஸ்.ஜி சாலை வழியாக போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.