உலகம்

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. மக்கள் வாண வேடிக்கைகள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். 

DIN

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. மக்கள் வாண வேடிக்கைகள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். 

2022 ஆம் ஆண்டு இன்றுடன்(டிச.31) முடிந்து நாளை(ஜன. 1) 2023 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. உலக நேரக் கணக்கின்படி கிரிபாட்டி தீவிற்கு அடுத்து நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. 

இந்திய நேரப்படி இன்று மாலை 5.05 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. மக்களும் ஆரவாரத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலை / இரவு உணவைத் தவிர்த்தால் உடல் எடை குறையுமா? - நம்பிக்கையும் உண்மையும்

கூலிக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 21 நக்சல்கள் சரண்!

ஜீத்து ஜோசப் உடன் ஷேன் நிகம்... மிரட்டும் முதல்பார்வை போஸ்டர்!

ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!

SCROLL FOR NEXT